கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,162 பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,162 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொற்று காரணமாக 48 பேர் இறந்துள்ளனர். இன்று, ஒரே நாளில் 2,879 பேர் கொரோனாவிலுருந்து மீண்டுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைய பெறுபவர்களின் எண்ணிக்கை 37,141 ஆக உள்ளது. தொற்று விகிதம் 1.48 சதவிகிதமாக உள்ளது

 

Translate »
error: Content is protected !!