கலைஞர் எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் ஸ்டாலின் – கமல் வாழ்த்து

சென்னை,

கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு..ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு..ஸ்டாலினின் 68வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவிற்கு சென்ற மு..ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துரைமுருகன், .ராசா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Translate »
error: Content is protected !!