கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் பணி துவக்கம்

குரும்பூர் அங்கமங்கலம் பஞ்சாயத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கும் பணி தொடங்கியது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க காெராேனா நிவாரணத் தொகையாக முதல் கட்டமா ரூபாய் 2000 குடும்ப அட்டைதாரர்களுக்கு  வழங்கும் நிகழ்வு தமிழகமெங்கும் இன்று துவங்கப்பட்டுள்ளது.

மு..ஸ்டாலின் அறிவித்த படி கொரோனா நிவாரண உதவி தொகை முதல் கட்டமா ரூபாய் 2000 .

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் அங்கமங்கலம் ஊராட்சி  பஞ்சாயத்திற்க்கு உட்ப்பட்ட முஸ்லிம் தெரு ரேஷன் (கடை எண் C.P.075 PY) ரூ.2,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பஞ்சாயத்து தலைவி     .பானு ப்ரியா & ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் V.நவின்குமார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அங்கமங்கலம் கூட்டுறவுச் சங்க தலைவர் முருகேசபாண்டியன்  செகரெட்டரி தேவராஜ் மாவட்ட விவசாய தொழிலாளர் அணிதுணை செயலாளர் K.V.கந்தசாமி  ஒன்றிய பிரதிநிதி A.கென்னடி கிளைக் கழக செயலாளர்கள் சாதிக்பாட்ஷா. சேதுக்குவாய்த்தான் ஊராட்சி கழக செயலாளர்.Ex.ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.   பஞ்சாயத்து தலைவி .பானு ப்ரியா மற்றும் 200முககவசம் வழங்கினார்.

Translate »
error: Content is protected !!