மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது,
கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு ஏற்பட்டால், அதை சமாளிக்க பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு முழு வீச்சில் உள்ளது. மேலும் கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, மருத்துவமனைகளில் குழந்தைகள் நல வார்டுகளை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. ” என கூறினார்.