..# அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா, கிராம சபை மூலம் வந்துவிடுமா? – மு.க.ஸ்டாலின் கேள்வி- கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்ய அரசு உத்தரவிட்டது ஏன்? , கிராமங்கள் வளர்ச்சி பெற்றால்தான் நாடு செழிப்பாக இருக்க முடியும்- கிராம பிரச்சினைகளை தீர்க்க கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்- விவசாயிகளின் நிலைமை தற்போது மோசமாக உள்ளது- மு.க.ஸ்டாலின்
# அக்டோபர் 6-ம் தேதி அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர தலைமை கழக உத்தரவு
# சென்னை : தியாகராயநகரில் ஹரிஜன் சேவா சங்கம் இலவச மகளிர் விடுதி கட்ட ஆளுநர் 51 லட்சம் நிதி உதவி , சங்கத்தலைவரிடம் நிதி உதவி வழங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
# மக்களால் போற்றப்படும் முதல்வர் பழனிசாமி ஆட்சி எந்தவித வில்லங்கமும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறும்–உத்தரபிரதேசத்தில் ராகுல் தவறி விழுந்திருக்கலாம் , நடந்த சம்பவம் சித்தரிக்கப்பட்டது போல் தெரிகிறது–அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
# செஞ்சியை அடுத்த நரசிங்கராயன் பேட்டை பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் தலைமையில் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
# தருமபுரி :-பெண் விடுதலை கட்சியினர் சமூக ஆசிரியர் சபரிமலா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு நாள் காத்திருப்பு போராட்டம் 300-க்கும் மேற்பட்டோர் கைது
# செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் பகுதியில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடும் போது மோதல் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ் சரமாரியாக வெட்டிப் படுகொலை உடன் இருந்த நண்பர்கள் தப்பி ஓட்டம் திருப்போரூர் போலீசார் விசாரணை
# ஆத்தூர்: ராகுல்காந்தியை கைது செய்த பாஜக அரசை கண்டித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்
# தமிழக அரசு கிராம சபை கூட்டத்தை ரத்து செய்திருப்பதற்கு பாஜக துணைத்தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்- கிராமங்களில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நிலையில் பாதுகாப்புடன் கூட்டம் நடத்தலாம் என்று வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்
# திரைப்படக்கலைஞர்களுக்கு விருதுகள்: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
# கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு– நாசாவின் கல்பனா சாவ்லா விண்கல பயணம் ஒத்திவைப்பு
# ராமர் கோவில் கட்டுவதில் முனைப்பு காட்டும் பாஜக அரசு பெண்கள் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவது ஏன்? – பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
# வரும் 7ம் தேதி ஒருமித்த கருத்தோடு நல்ல தீர்ப்பை அறிவிப்பார்கள்–முதல்வர், துணை முதல்வருக்கு இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை–ஒருதாய் பிள்ளையாக ராமர் லட்சுமணன் போல் உள்ளார்கள்–அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
# எஸ்பிபியும் நானும் ஒரு முழு இசை நிகழ்ச்சியை திட்டமிட்டிருந்தோம் – ஏ.ஆர். ரஹ்மான்
# தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்திய சபரிமாலா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.