டெல்லியில் புதிதாக 72 பேருக்கு கொரோனா

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,35,353 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலுருந்து 88 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் மாட்டும் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனா பாதிப்பால் உயிரந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,022 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 14,09,660 பேர் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் 671 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!