தனது வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம்திருவல்லிக்கேணி தொகுதியில் தனது வெற்றியை உறுதி செய்துவிட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் செங்கலை தனது தந்தையும் திமுக தலைவருமான மு..ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

Translate »
error: Content is protected !!