திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி

திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி பெற்றுள்ளார்,

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர்  தொகுதி திமுக வேட்பாளரும்  முனைவர் . பொன்முடி 1.10,980 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் முனைவர் .பொண்முடி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா  வேட்பாளர் வீ..டி.கலிவரதன். 51,300 வாக்குகளை மட்டுமே பெற்றார். ஆரம்பம் முதலே முன்னிலை பெற்று வந்த பொன்முடி 1.10.980 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் அவர் 60 ஆரயித்து 093 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

Translate »
error: Content is protected !!