பரமக்குடியில் தேனி எம்.பி ரவிந்தரநாத்தின் 40 வது பிறந்தநாள் கொண்டாட்டம்….வீடியோ இதோ

பரமக்குடியில் தேனி எம்.பி ரவிந்தரநாத்தின் 40 வது பிறந்தநாள்  கொண்டாடப்பட்டது.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேனி எம் பியும் துணை முதல்வர் OPS  மகனுமாகிய ரவீந்திரநாத்தின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு காட்டு பரமக்குடி 24 வது வார்டு நிர்வாகிகள்   கார்த்திக் விஜய் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

 பின்னர் விநாயகர் கோவிலில் ரவீந்திரநாத் நலமுடன் வாழ்வதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது அதனை முன்னிட்டு 200 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கார்த்திக் விஜய் சிறப்பாக செய்திருந்தார் இதில் அப்பகுதியை சேர்ந்த  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!