புதுச்சேரியில் 5 மாதங்களுக்கு பின்னர் 100-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு  

புதுச்சேரியில் 5 மாதங்களுக்கு பின்னர் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 100- தாண்டியுள்ளது.

புதுச்சேரியில் புதிதாக 126 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 40,645 பேருக்கு கொரோனா679 பேர் உயிரிழப்பு39,380 பேர் குணமடைந்துள்ளனர்..

Translate »
error: Content is protected !!