மக்களை நம்ப வில்லை… ஆனால் அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்… வேட்பு மனு தாக்கல்..!

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மகேந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஸ்ரீரங்கம் தொகுதி மக்களை நம்பாமல் வேறு சில மாவட்டங்களில் சட்டமன்ற வேட்பாளராக நின்றார்., தற்போது ஸ்ரீரங்கம் தொகுதி மக்களை ஏமாற்றுவதற்காக ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார், ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள் மக்கள் இன்டர்நெட் ஈமெயில் மூலம் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது…

பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்து அடிமனை பிரச்சனை, வாசனை திரவிய தொழிற்சாலை பிரச்சனை தீர்க்க முடியாது., இப்போது வெற்றி பெற்று தீர்த்து விடுவார்கள்., ஆனால் நான் வெற்றி பெற்றேன் என்றாள் திமுக தலைவர் ஸ்டாலின் எடுத்துரைத்து அனைத்து பிரச்சினைகளும் தீர்ப்பேன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கல்விக் கடன் விவசாயக் கடன் ரத்து என்று பொய்யாக கூறி உள்ளார் நாங்கள் அவற்றையெல்லாம் நிறைவேற்றுவோம் என பேசினார்.

Translate »
error: Content is protected !!