மாநிலங்களில் 2.69 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன – மத்திய சுகாதாரத்துறை

மாநிலங்களில் 2.69 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை 51,01,88,510 கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில், இதுவரை 51,01,88,510 கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் 2,69,06,624 தடுப்பூசிகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மேலும், மத்திய அரசு சார்பாக மாநில அரசுகளுக்கு கூடுதலாக 7,53,620 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!