மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் லைகா நிறுவனம்

பிரம்மாண்டமான படங்களை தயாரித்த லைகா நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழக்கை வரலாற்றை தமிழில் வெளியிடுகிறது. மோடியின் இளமை பருவத்தை அடிப்படையாக வைத்து முதலில் இந்த படம் இந்தியில் உருவாகிறது.

 

இந்த ஹிந்தி திரைப்படத்தை மஹாவீர் ஜெயின் தயாரிக்கிறார். இயக்குநர் சஞ்சய் திரிபாதி இயக்குகிறார். ஷாய்ல் ஹாடா இசையமைக்கிறார். இப்படத்தின் இசையை டிவோ (Divo) நிறுவனம் வெளியிடுகிறது. இத்திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!