விழுப்புரத்தில் நிவாரண நிதி டோக்கன் வழங்குவதில் குளறுபடியால்.. பொதுமக்கள் கடும் அவதி

விழுப்புரத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் கொரோனா நிவாரண நிதி டோக்கன் வழங்குவதில் குளறுபடியால் பொதுமக்கள் அவதிக்கி உள்ளாகிவருகின்றனர்.

வீடுகளுக்கே நேரில் சென்று டோக்கன் விநியோகம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தும், அதனை மதிக்காமல் நியாய விலைக் கடைக்கு பொதுமக்களை நேரில் வந்து டோக்கனை பெற்று செல்லுமாறு கூறுகிறார்கள்.

அப்படி செல்லும் பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைத்து அதில் ஒரு சிலருக்கு மட்டுமே டோக்கன் வழங்கி விட்டு மற்றவர்களை நாளைக்கு வருமாறு கூறுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கி உள்ளாகிவருகின்றனர்.

Translate »
error: Content is protected !!