அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் பெருமளவு அதிகரித்துள்ளது… மு.க.ஸ்டாலின் பரப்புரை..!

அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் பெருமளவு அதிகரித்துள்ளது என மு..ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மு..ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் 10.9% ஆக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!