அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிகவிற்கு தான் பலவீனம் – பாஜக
கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே சுதீஷ் தேவையற்ற கருத்துகளை வெளியிட்டார். கே.பி.முனுசாமி மீது அதிருப்தி இருந்தால் அதிமுக தலைமையிடம் சுதீஷ் முறையிட்டு இருக்கலாம் – அதிமுக
அதிமுக டெபாசிட்டை இழக்கும் என்றெல்லாம் ஆத்திரத்தில் பேசுகிறார் சுதீஷ். தேமுதிகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை என்றால் டெபாசிட் போய்விடுமா?