ஆக்சிஜென் இலவசமாக தரும் ஸ்டெர்லைட் ஆலையம்.. திறப்பது குறித்து மக்கள் கருத்து..?

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைப்பெற்றது.

ஆக்சிஜென் பற்றாக்குறையை சமாளிக்க உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதிக்கு தொர்பாக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது,

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைப்பெற்றது.. அதில் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மக்கள் கருத்தை ஏற்று மாவட்ட ஆட்சியர் முடிவு எடுத்துள்ளார் .

 

Translate »
error: Content is protected !!