இந்தியா முழுவதும் இதுவரை 55.11 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் தடுப்பூசி போடும் பனி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த வகைளில், இந்தியா முழுவதும் இதுவரை 55,11,64,635 தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 94,03,637 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும் 18,62,530 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!