“கபாலி டாக்கீஸ்” கதையில் இயக்குநர் பாலாவின் தம்பி

தமிழ் சினிமாவில் ‘பிதாமகன்’ இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமவுலி தயாரிக்கும் கபாலி டாக்கீஸ் படத்தில் முருகானந்தம் நாயகனாக நடித்துள்ளார்.

 

இவர் விஷ்ணு விஷால் நடித்த கதாநாயகன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக மேக்னா ஹெலன் நடிக்க, கே.பாக்யராஜ், இமான் அண்ணாச்சி, சார்லி, மதன்பாப் டியாங்கனா உள்ளிட்ட பலர் நடித்துஉள்ளனர். ரவி சீனிவாசன் கதை, வசனம் எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்குனராக அறிமுகமாகிறார்.

Translate »
error: Content is protected !!