கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,787பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,787 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கேரளா சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கை,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,787- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.    இன்று, கொரோனா தொற்று காரணமாக 150 பேர் இறந்துள்ளனர். 13,683 பேர் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர். கேரளாவில் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12,445 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 10.29 சதவிகிதமாக உள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!