ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக அலுவலகத்தைத் திறந்து வைத்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் அமமுக பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில், ‘அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடிப்பேன்” என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டமாகப் பேசினார்.