தேனியில் கோடை வெப்பத்தை தனிக்க அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்…

கோடை வெப்பத்தை தனிக்கும் விதமாக அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை தேனி பாரளுமன்ற உறுப்பினர் நீர் மோரை ஊற்றியும், தன்னீர் பழம் வழங்கி துவக்கி வைப்பு.

தேனி மாவட்டத்தில் பகல் நேரத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில்  தேனி பாரளுமன்ற உறுப்பினர் அலுவலம் முன்பு அதிமுக சார்பில் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தனிக்கும் விதமாக நீர் மோர் பந்தலை தேனி பாரளுமன்ற உறுப்பினர் .பி.ரவீந்தரநாத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோரை ஊற்றியும், தன்னீர் பழம் வழங்கி துக்கி வைத்தார்.

இந்த நீர் மோர் பந்த கோடை காலம் முடியும் வரை காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தன்னீர் பழங்கள் வழங்கி தொடர்ந்து செயல்படும் என தெரிவித்தனர். பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தனிக்க நீர் மோர் வாங்கி அருந்தி செல்கின்றனர்.இதில் தேனி ஆவின் தலைவர் போ ராஜா நகரச் செயலாளர் ராதா கூட்டுறவு சொசைட்டி தலைவர் அன்பு மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்

Translate »
error: Content is protected !!