கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் முன்னிலை..!

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் முன்னிலை!

1. போளுர்
அதிமுக 4436

திமுக – 3451

அதிமுக 985 முன்னிலை

2. தாராபுரம் முதல் சுற்று

பிஜேபி 4218

Dmk 3406.பிஜேபி முன்னணி

3. வானூர் தொகுதி

முதல் சுற்று வன்னி அரசு முன்னிலை

விசிக :- 3831

அதிமுக :-3824

வித்தியாசம் 7

விசிக முன்னிலை

** வானூர் தொகுதியில் முதல் சுற்றில் வி. சி., வேட்பாளர் வன்னியரசு 7 ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை. 

4. கும்மிடிப்பூண்டி முதல் சுற்று
தி.மு.க, : 5120

அ.தி.மு.க., 2160

அ.மு.மு.க. – 118

நாம் தமிழர் – 508

நோட்டா 46

5. கரூர் தொகுதி.. முதல் சுற்று .

அதிமுக முன்னிலை .

அதிமுக. 6053

திமுக. 5624

வித்தியாசம். 429

** திருப்போரூர் தொகுதி முதல் சுற்றில் விடுதலை சிறுத்தை கட்சி 3199 , பாமக 2421
விசிக 778 வாக்குகள் முன்னிலை*

** ஆவடியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பின்னடைவு

** நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அண்ணா திமுக முன்னிலை திமுக பெற்ற ஓட்டுகள் 2258 அண்ணா திமுக பெற்ற ஓட்டுகள் 2471

** காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை தொகுதி அதிமுக முன்னிலை

எம்.சிந்தனைசெல்வன் (விசிக) – 3562 வாக்குகள்

என்.முருகுமாறன் (அதிமுக)_3995

அதிமுக 1261 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..

** சிதம்பரம் சட்டமன்ற தொகுதி முதல் சுற்று அதிமுக முன்னிலை

கே ஏ பாண்டியன்  – அதிமுக 4546

அப்துல் ரகுமான் – இந்திய முஸ்லிம் லீக் 2739

அதிமுக 1807 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

 

 

 

 

Translate »
error: Content is protected !!