சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 96.23 ரூபாயும் , டீசல் லிட்டருக்கு 90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

பெட்ரோல், டீசல் தற்போது சில நாள்களில் தினசரி விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் 96 ரூபாய் 23 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்று லிட்டருக்கு 24 காசு உயர்ந்து, 96 ரூபாய் 47 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல், நேற்று முன்தினம் 90 ரூபாய் 38 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல், நேற்று லிட்டருக்கு 28 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 90 ரூபாய் 66 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று பெட்ரோல் விலை லிட்டர் 96.23 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டர் 90.38 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Translate »
error: Content is protected !!