சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100.44  ரூபாயும் , டீசல் லிட்டருக்கு 93.91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

பெட்ரோல், டீசல் தற்போது தினசரி விலை அதிகரித்து வருகிறது. நேற்று பெட்ரோல் லிட்டர் 100.44 ரூபாய்க்கும் , டீசல் லிட்டர் 93.91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று, 31 பைசா உயர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ .100.75 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது

Translate »
error: Content is protected !!