செய்தி துளிகள்….

 

  • சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்கள் குறித்த விவகாரம்: ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.
  • விவசாயிகளிடம் போலி உரம் விற்று மோசடி – புதியதலைமுறை கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்…
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை பயணத் திட்டம்!
  • சென்னை மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு சிறப்பு பெட்டிகள் அறிமுகம்!
  • சட்டப்பேரவைத் தேர்தல்: அதிமுக இன்று முக்கிய ஆலோசனை…
  • சேலம் நெடுஞ்சாலை நகர் முகாம் அலுவலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சென்னை கிளம்பினார்.
  • சென்னை வடபழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
  • அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் மாற்றுத் திறன் மாணவர்களின் வசதிக்காக சாய்தளம், கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளதா?.. அறிக்கை தாக்கல் செய்ய, CEO-க்களுக்கு கல்வித்துறை உத்தரவு.
  • ஸ்டாலினை கிண்டல் செய்து சுவரொட்டிகளை ஒட்டியவர்களை கண்டித்து திமுகவைச் சேர்ந்த சித்ரகலா தற்கொலை முயற்சி, போலீஸார் தடுத்து விசாரணை.
  • கோவை கமிஷனர் அலுவலகம் முன்பு மு க ஸ்டாலின் கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டது எதிர்த்து கோவை கமிஷனர் அலுவலகம் முன்பு ஒரு பெண் தீக்குளிக்க முயற்சி மற்றும் ரோட்டில் அமர்ந்து தர்ணா.
  • வங்க கடலில் நவ. 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறத  தென்மேற்கு வங்க கடலில்  உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும்      வானிலை ஆய்வு மையம்⚡ ❇️
  • நீதிக்கட்சியின் 104 ஆம் ஆண்டு தொடக்க விழா;
  • மாமல்லபுரம் சிற்பங்களைக் காண
    சுற்றுலாப் பயணிகளை அனுமதித்திடுக!வைகோ அறிக்கை
  • கரும்புத் தின்ன வந்து மாட்டிக்கிட்ட குட்டி யானை… மின்கம்பத்திற்கு பின்னால் ஒளிந்த சுட்டித்தனமான செயல்….
  • சென்னை சத்தியமூர்த்தி பவனில் சமூக ஊடகப் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. .
  • ஒரங்கட்டப்படும் கனிமொழி ஆதரவாளர்கள்! மனம் வெறுத்து தற்கொலைக்கு முயன்ற எம்.எல்.ஏ.! மவுனம் கலைப்பாரா ஸ்டாலின்?
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? இஷாந்த் சர்மா

 

 

Translate »
error: Content is protected !!