செய்தி துளிகள்….

  • நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
  • இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 9 ஆயிரத்தி 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
  • போராட்டத்தில் ஈடுபட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மியான்மர் ராணுவம் எச்சரிக்கை.
  • பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 98 லச்சமாக உயர்வு.
  • மங்கோலியாவில் முதல் ஆளாக கொரோனா தடுப்பூசியை தான் செலுத்த இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஒயுன் எர்டேட் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி மீதான அச்சத்தை போக்க முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பிரதமர் முடிவெடுத்துள்ளார்.
  • FASTag முறைக்கு இனி கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நாட்டின் முதுகெலும்பாக சிறு, குறு தொழில்கள் இருக்கின்றது. மேலும் கிராமப்புறங்களில் தோல் உற்பத்திக்கு சிறிய நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
  • தூத்துக்குடி மணியாச்சி அருகே வாகன விபத்தில் பலியான 5 பேரின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் நிதியுதவிமுதல்வர் உத்தரவு.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.35,712-க்கு விற்பனை.
  • பிரதமர் மோடி பாராட்டி விட்டுச் சென்றது எங்களுக்கு ஊக்கமாக உள்ளது: அமைச்சர் செல்லூர் ராஜூ.
  • மதுரை அருகே அம்மன்கோவில்பட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்.
  • நடிகை வாணிஸ்ரீயின் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயன்றவர் கைது.
  • தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களை ஒன்றிணைக்க நம்மில் நாம் திட்டம் & இளைஞர் மக்கள் சபைக்குழு துவக்கம்.
  • முந்தைய அரசுகளின் தவறுகளை தேசிய முற்போக்கு கூட்டணி சரி செய்து வருகிறது…..பிரதமர் மோடி.
  • அஸ்ட்ராஜென்கா கோரோனோ தடுப்பூசியை அவசர காலத்துக்குப் பயன்படுத்தலாம்…..உலக சுகாதார அமைப்பு அனுமதி.
  • 3 மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி 3 நாள் தீவிர பிரச்சாரம்.
  • அனிருத் கீர்த்தி சுரேஷ் இடையிலான உறவு என்ன? உண்மை இதோ…..
  • காதலர்கள் 2 பேரும் தற்கொலைகாதலன் வயசு 18.. காதலி வயசு 20.. உயிரை விட்ட காதலன்…. காதலியின் உயிர் ஊசல்..
  • இயக்குனர் எம் ராஜேஷ் படத்தில் இணைந்த தனுஷ்….ஆச்சரிய அறிவிப்பு!.
  • 25 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள படத்தில் அரவிந்த் சாமி.
  • சீமான் மகன் காதணி விழா: 108 கிடா வெட்டி விருந்து…
Translate »
error: Content is protected !!