டெல்லியில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 65 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,058 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 519 ஆக உள்ளது .

Translate »
error: Content is protected !!