செங்கல்பட்டு தொகுதி
சுற்று 1
அதிமுக 1924
திமுக. 3339
நா.த.க. 689
இ.ஜ.க. 112
அ.ம.மு.க. 37
நோடா. 82
- உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேனி தொகுதி தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக முன்னிலை
- தூத்துக்குடி தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் முன்னிலை
- தபால் வாக்கு எண்ணிக்கையில் அண்ணாநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் முன்னிலை
- விருகம்பாக்கம் தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா முன்னிலை
- திருவண்ணாமலை தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு முன்னிலை
- முசிறி தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் முன்னிலை
- ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மெய்யநாதன் முன்னிலை
- தபால் வாக்கு எண்ணிக்கையில் குன்னூர் திமுக வேட்பாளர் கா. ராமச்சந்திரன் முன்னிலை
- தபால் வாக்கு எண்ணிக்கையில் சங்கரன்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜா முன்னிலை
- தபால் வாக்கு எண்ணிக்கையில் பூந்தமல்லி தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை
- தபால் வாக்கு எண்ணிக்கையில் கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை
- தபால் வாக்கு எண்ணிக்கையில் விராலிமலை தொகுதியில் திமுக வேட்பாளர் பழனியப்பன் முன்னிலை
- சென்னை அண்ணாநகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் முன்னிலை
- தபால் வாக்கு எண்ணிக்கையில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் முன்னிலை
- மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி ராஜா முன்னிலை
- திருவண்ணாமலை தொகுதியில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு முன்னிலை
- நெல்லை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் லட்சுமணன் முன்னிலை
- திருவொற்றியூர் தொகுதியில் திமுக முன்னிலை
- 2,579 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கார்த்திகேயன் முன்னிலையில் உள்ளார்.
- கடலூர் குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக முன்னிலையில் உள்ளது.
- ஆத்தூர்-திமுக வேட்பாளர் இ.பெரியசாமி 6000 ஓட்டுக்கள் முன்னிலை