தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இடமாற்றம் செய்யப்பட்டு புதிதாக மாவட்ட ஆட்சியராக கிருஷ்ணன் உண்ணி நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இதற்காக தமிழகத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக பணிபுரிந்த பல்லவி பல்தேவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவருக்கு பதிலாக தமிழக நிதித்துறை இணைச் செயலாளராக பணியாற்றிய கிருஷ்ணன் உன்னியை தேனி மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர் இந்த உத்தரவை தமிழக அரசு முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார் இதனைத் தொடர்ந்து புதிய மாவட்ட ஆட்சியர் விரைவில் பொறுப்பேற்றுக் கொள்வார் என தெரிவித்துள்ளனர்