தேமுதிகவுக்கு, அதிமுகவிடம் 41 தொகுதிகளை வழங்க கேட்டோம் – தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி.
ராஜ்யசபா எம்.பி பதவியை நாங்கள் அதிமுகவிடம் கேட்டது உண்மை. அவர்களும் தருவதாக வாக்கு தந்திருக்கின்றனர். குறைந்த பட்சம் 25 தொகுதிகளையாவது தேமுதிகவிற்கு, அதிமுகவிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
தேமுதிக கேட்ட தொகுதிகளின் இலக்குக்கு, அதிமுக ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் எப்போதும் வேண்டுமானாலும் ஒப்பந்தம் கையழுத்து ஆகும்.