நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி பேட்டி

இன்று விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விவேக்கின் மனைவி அருட்செல்வி ..

அனைவருக்கும் வணக்கம்”.. என் கணவரை இழந்து நிற்கும்  இந்த நேரத்தில என் குடும்பத்திற்கு பக்க பலமாக நின்ற மத்திய, மாநில அரசுக்கு எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றி..

என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி அதை என்னைக்கும் நாங்கள் நன்றியோடு நினைத்து பார்ப்போம் ..

அரசு மரியாதை கொடுத்த காவல்துறை சகோதர்களுக்கு மிக்க நன்றி

உலகம் முழுவதும் உள்ள என் கணவரின் கோடான கோடி ரசிகர்களுக்கும், ஊடகத்துறை சகோதர்களுக்கும் நன்றி என அவர் கூறினார்

 

2 thoughts on “நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி பேட்டி

  1. நல்ல மனிதரை இயற்கை பறித்து கொண்டது துரதிர்ஷ்டம். RIP

  2. நல்ல மனிதரை இயற்கை பறித்து கொண்டது துரதிர்ஷ்டம்.

Comments are closed.

Translate »
error: Content is protected !!