நாகர்கோவில் – கோயம்புத்தூர் சிறப்பு ரயில் தற்காலிகமாக ரத்து

நாகர்கோவிலில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்படும் 06321 நாகர்கோவில்கோயம்புத்தூர் சிறப்பு ரயில் மற்றும் கோவையில் இருந்து காலை 08.00 மணிக்கு புறப்படும்.

06322 கோயம்புத்தூர்நாகர்கோவில் சிறப்பு ரயில் ஆகியவை மே 14 முதல் மே 31ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!