பிரைம் நியூஸ் வாசகர்களே தெரிந்து கொள்ளுங்கள்….. அவசர உதவிக்கு இவர்களை அழையுங்கள்

சென்னை நகரில் இரவு சமயத்தில் நடைபெறும் குற்றங்களை குறைப்பதற்காக அன்றைய தினம் இரவுப்பணியில் இருக்கும் இன்ஸ்பெக்டர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது செல்போன் எண்களை சென்னை நகர காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு சமயத்தில் தங்களுக்கு நேரும் தொல்லைகள், சமூக விரோத செயல்கள் குறித்து பொதுமக்கள் கீழ்க்கண்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ள போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என சென்னை நகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவுப் பணியில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் எண்கள் இதோ…. உதவிக்கு தாராளமாக அழையுங்கள்

 

Translate »
error: Content is protected !!