மறைந்த நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் – தமிழக அரசு அறிவிப்பு

நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

மறைந்த நடிகர் பத்மஸ்ரீ விவேக் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

 

 

Translate »
error: Content is protected !!