ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்த்திருத்தம் ! பிரிக்ஸ் மாநாட்டில் மோடி வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது; அதை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார். பிரிக்ஸ் நாடுகளின் 12வது மாநாடு இன்று மெய்நிகர் முறையில் நடைபெற்றது. ரஷ்யா ஏற்பாடு செய்துள்ள இந்த…

பள்ளி திறந்ததால் விபரீதம்… 10 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா!

பள்ளிகள் திறக்கப்பட்டதால், அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவிட்டது. கொரோனா பரவத் தொடங்கியதும் பல்வேறு உலக நாடுகளும் ஊரடங்கை…

நடிகர் சூரியின் நிலமோசடி வழக்கில் திருப்பம்… திமுக பிரமுகரிடம் போலீசார் விசாரணை

தமிழ் திரைப்பட நடிகர் சூரி அளித்த நிலமோசடி புகார் தொடர்பாக வழக்கில் புதிய திருப்பமாக, சிறுசேரி திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது சகோதரரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பிரபல தமிழ் காமெடி நடிகர் சூரி, ரூ. 2.70 கோடி…

தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர்!

தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டம் என்ற சிறப்பை, பெரம்பலூர் மாவட்டம் பெற்றுள்ளது. கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ், இந்தியாவில் மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கியது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்தது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்…

திருச்சி மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மறுப்பு தெரிவித்தார்

திருச்சி திமுக வின் வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் காடுவெட்டி தியாகராஜன்.இவர் குறிப்பிட்ட சமூகத்தையும் அந்த சமூகத்தை சார்ந்த பெண்களையும் இழிவாக பேசியும் காவல்துறையினரையும் தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்றும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அந்த…

சாலையோர ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவரை ஆய்வாளர் பழனியம்மாள் மீட்டு

திருச்சி மாவட்டம், லால்குடி நன்னிமங்கலம் பகுதியில் சாலையோர, ‘ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட மூர்த்தி, 40வயது மதிக்கத்தக்க நபரை லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பழனியம்மாள், மாவட்ட ஆதிதிராவிட பழங்குடியினர் நல குழு உறுப்பினர் மற்றும் குழந்தைகள் மீதான…

பெரியகுளத்தில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவால் நோய் பரவும் அபாயம் பொதுமக்கள் அச்சம்

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வைகை அணை செல்லும் சாலையில் பெரியகுளம் நகராட்சியின்  28, 29 ஆகிய வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலை ஓரங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் நிறைந்ததால் சாலையில் கொட்டப்பட்டு வருகின்றது.…

அடர் வனக்காடுகள் (மியாவாக்கி) முறையில் 4.26 ஏக்கர் பரப்பளவில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

      திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் ஊராட்சி.  இந்த ஊராட்சியில் உள்ள 4.26 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில்  அடர்வனக்காடுகள் உருவாக்க ( மியாவாக்கி முறையில் பூவரசு, யூக்கலிட்டஸ், கொய்யா, மருதம், நாவல், நீர் மருது, மலைவேம்பு,…

மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம்- எல்.முருகன்

  தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது பாஜகவிற்கு மு.க.அழகிரி வந்தால் வரவேற்போம்.மு.க.அழகிரியுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, முடிச்சூர், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தாம்பரம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில்…

Translate »
error: Content is protected !!