திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தனது குடுப்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார். அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு…
Month: November 2020
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்: அமைச்சர் உதயகுமார்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக 297…
பெரியகுளத்தில் திமுக ஊழியர் கூட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திமுகவின் நகர் ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட செயலர் தங்க தமிழ் செல்வன், மாநில விவசாய கூலி தொழிலாளர் தலைவர் எல். மூக்கையா, பெரியகுளம்…
அரசு பள்ளி மாணவர்களில் ஜீவித்குமார் முதலிடம் ,7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் ஜீவித்குமார் நடந்து முடிந்த மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் இந்திய அளவில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் 664 மதிப்பெண் எடுத்து முதலிடம்…
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்.பி. பரிசளிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 20 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார். கடந்த 13.11.2020 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பச்சைமால்(53) என்பவர் கொலை வழக்கில், எதிரிகளை…
வீட்டில் 18 சவரன் நகை திருட்டு! திருச்சி அருகே துணிகரம்
திருச்சி டோல்கேட் பகுதியில், வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை,10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நெ1 டோல்கேட் பகுதியில் உள்ளது, திருவள்ளுவர் அவென்யூ ஓம் சக்தி நகர். இங்கு, பெரியசாமி…
பட்டாசு வெடிப்பதில் கோஷ்டி மோதல்… பெரியகுளம் அருகே ஒருவர் பலி!
தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் உயிரிழந்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எண்டபுளி ஊராட்சியில் தீபாவளி தினத்தன்று, பட்டாசு வெடிப்பதில் இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தங்களது பகுதியில்…
சீனப்பொருட்கள் புறக்கணிப்பால் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு
தீபாவளி பண்டிகை காலத்தில் சீனப் பொருட்களை பொதுமக்கள் புறக்கணித்ததால், அந்த நாட்டு நிறுவனங்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி.) தனது ஆய்வுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக டெல்லி, மும்பை,…
மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு
மகாராஷ்டிராவில், கோவிட் பரவலால் மூடப்பட்ட வழிபாட்டு தலங்கள் இன்று முதல் மீண்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டன. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பின்னர் கொரொனா ஊரடங்கு…
தமிழகத்தை குளிர்வித்து வரும் மழை… செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது
சென்னை உள்பட பல மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் தமிழகம் குளிர்ந்துள்ளது; தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் அவ்வப்போது…