சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணியிடத்தை, சிறப்பாகவும், தூய்மையாகவும் பராமரித்த அமைச்சுப் பணியாளர்களுக்கு சுழற்கேடயம் மற்றும் பணவெகுமதியை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார் . சென்னை பெருநகரில் மாதந்தோறும் பணியிட தூய்மை பராமரிப்பில் சிறப்பாகவும், அலுவலகத்தை சுத்தமாக பராமரித்தும், கோப்புகளை சரியாக…
Month: November 2020
காவல் ரோந்துப் பணிக்கு 3 நவீன ட்ரோன்கள்: கலிபோர்னியா நிறுவனம் வழங்கியது
சென்னை பெருநகர காவல்துறை, விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப விவேகத்துடன், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் செம்மையாக பணியாற்றி வருகின்றது. மேலும் குற்றங்களை தடுத்தல், குற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நடந்த குற்றங்களை உடனுக்குடன் கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில்…
கோயம்பேட்டில் டிஜிட்டல் எல்இடி சிக்னல் அறிமுகம்: கமிஷனர் தொடங்கி வைத்தார்
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மூலம் கோயம்பேடு பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்காக புதிதாக பொருத்தப்பட்ட டிஜிட்டல் எல்இடி சிக்னலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை…
காக்கி ஐஜியின் பெயரை கையில் பச்சைக்குத்திய திருநங்கை
காக்கி கிசுகிசு –––––––––––––––––– சென்னை நகரில் ‘இரண்டெழுத்து’ பதவியில் உள்ள ‘மூன்றெழுத்து’ உயர் காக்கி அதிகாரியின் வீட்டில் திருநங்கை ஒருவர் பணியாளாக வேலை செய்து வந்தாராம். ஏற்கனவே ‘மூக்குத்தி’ விஷயத்தில் படு வீக்கான அந்த அதிகாரிக்கு மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில்…
வெளிநாட்டு நிதியை பெற தொண்டு நிறுவனங்களுக்கு அரசு கட்டுப்பாடு
வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி பெறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான சட்டத்தில் புதிய விதிமுறைகளை சேர்த்து, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய…
கூட்டுறவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிப்பு
தீபாவளியை முன்னிட்டு, கூட்டுறவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக அரசு கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பது வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டும் கூட்டுறவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது…
கொரோனா குறைந்ததா? அதிகரித்துள்ளதா? தமிழகத்தின் புள்ளி விவரம் இதோ…
தமிழகத்தில் இன்று 2,112 பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் 2,347 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 2,112 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு மொத்த எண்ணிக்கை 7,52,521ஆகும்.…
விஜய் மக்கள் இயக்க மாநில தலைவரிடம் போலீஸ் விசாரணை: திருச்சியில் பரபரப்பு
விஜய் மக்கள் இயக்க கட்சி மாநிலத்தலைவர் மனைவி மற்றும் உறவினர்களிடம், திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடத்தியது, அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பித்த அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவராக…
அருந்ததிராய் குறித்த பாடம் நீக்கம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆங்கில முதுகலை வகுப்புப் பாடத் திட்டத்தில் இருந்து, அருந்ததிராய் குறித்த பாடம் நீக்கப்பட்டதற்கு, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்…
கூகுளில் இனி இலவசமாக போட்டோ பேக்அப் செய்ய முடியாது!
கூகுளில் இனி இலவசமாக போட்டோ பேக்அப் செய்ய முடியாது; 2021ம் ஆண்டு ஜுன் 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது போட்டோஸ் ஆப்பினை கடந்த ஐந்து வருடங்களாக அன்லிமிடெட் சேவையாக வழங்கி வருகிறது.…