தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் கடந்த 37 நாட்களில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் கணக்கில் வராத ரூ. 4.29 கோடி ரொக்கம் மற்றும் 519 பவுன் தங்கம், 6 1/2 கிலோ வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக…
Month: November 2020
சென்னை பாரிமுனையில் ரூ. 60 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்
சென்னை பாரிமுனை, மண்ணடியில் ரூ. 60 லட்சம் வெளிநாட்டு கரன்சியை போலீசார் வாகன சோதனை நடத்தி பறிமுதல் செய்துள்ளனர். சென்னை, மண்ணடி, ராஜாஜி சாலையில் வடசென்னை இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணனின் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த…
கோவிலுக்கு வேல் யாத்திரை செல்லாமல் மாநிலம் முழுவதும் செல்வது ஏன்? பாஜகவுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி
வேல் யாத்திரைக்கு கோவிலுக்கு செல்லாமல் மாநிலம் முழுவதும் செல்வது ஏன் பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் உடனடியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க மறுத்துவிட்டது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதை மனதில் வைத்துக் கொண்டு…
பீகாரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை… ஆட்சியை இழக்கிறார் நிதீஷ் குமார்? கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்!
பீகாரில், நிதீஷ் குமார் அரியணையை இழப்பார் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில்,பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பெறும் என்பதும் தெரியவந்துள்ளது. பீகார் சட்டசபையில் மொத்தம் உள்ள 243 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல்…
திட்டமிட்டபடி தியேட்டர்கள் திறக்கப்படுமா? உரிமையாளர்கள் வெளியிட்ட புதிய தகவல்!
திட்டமிட்டபடி தமிழகத்தில் வரும் 10ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படும் என்று, என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. கோவிட் தொற்றின் தாக்கம்…
10 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி!
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி ராக்கெட் மூலம் வெளிநாட்டு செயற்கைகோள்கள் உட்பட 10 செயற்கைகோள்கள், ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என்று அழைக்கப்படும் இஸ்ரோ, பூமியை கண்காணிக்கவும், வானிலை தகவல்கள், பேரிடர்களை முன்கூட்டி அறிந்து…
சாலைப்பணியை மறந்தா, ஓட்டையும் மறந்துடுங்க! மலைவாழ் மக்கள் ஆவேசம்
கொடைக்கானல் அருகே, வெள்ளகெவி மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, கும்பக்கரை வன அலுவலம் முன் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை மற்றும் வெள்ளகெவி மலைப்பகுதி வழியாகச் சென்று, ஆங்கிலேயர் காலத்தில்…
நிரம்பியது சோத்துப்பாறை அணை… குளிர்ந்தது விவசாயிகளின் மனம்!
பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால், சோத்துப்பாறை அணை நிரம்பி, அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகின்றது. அணை, தனது முழு கொள்ளவை எட்டியாதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துபாறை அணை நீர்ப்பிடிப்பு…
அரசு மருத்துவமனையில் முதியவர் தற்கொலை…
திருச்சி அரசு மருத்துவமனையில் முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்; கொரோனா பாதிப்பால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடக்கிறது. திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரியார் சிலை உள்ளது. சிலையை சுற்றி தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று…
தேங்கும் மழைநீர்… தூங்கும் அதிகாரிகள்… ஏங்கும் வாடிப்பட்டி மக்கள்!
வாடிப்பட்டி ஊராட்சியில், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. அவதியாக உள்ளதால், இதை சரி செய்ய வேண்டுமென்று பொதுமக்கல் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்துக்குட்பட்ட வாடிப்பட்டி ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாளாக…