அதிரிச்சியில் தமிழகம்… சென்னையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திராவுக்கு அனுப்பிய மத்திய அரசு

சென்னை, தமிழகத்தை கேட்காமல் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு அனுப்பியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கே மேலும் பல நூறு டன் ஆக்சிஜன் தேவை இருக்கும்போது ஆந்திராவுக்கு அனுப்பியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 79,804 பேர்…

சென்னையில் இன்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்வு

சென்னையில் இன்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. இங்குதான் அதிகபட்சமாக 546 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக…

தெலங்கானா… மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த பெண்

தெலங்கானா மாநிலத்தில் கொரோனா சான்றிதழ் இல்லாத காரணத்தால் மருத்துவமனைகள் சிகிச்சையளிக்காமல் அலைக்கழித்ததில் ஒரு உயிர் பறிபோய் இருக்கிறது. தெலங்கானாவை சேர்ந்த பிரதீப் என்பவரது தாய் ஜெயம்மாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா காரணமாக உடல் நலிவு ஏற்பட்டுள்ளது. 50 வயதுடைய ஜெயம்மாவை அழைத்துக்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 145வது நாளாக விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 144 நாட்களாக ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு…

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின – பேருந்து நிலையங்களில் தவித்த மக்கள்

சென்னை, தமிழகம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கை முன்னிட்டு இரவு 9 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேம்பாலங்கள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பேருந்து…

தினசரி 400 டன் வரை ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தர தயாராக உள்ளதாக டாடா ஸ்டீல் நிறுவனம் அறிக்கை

கொரோனா நோயாளிகளுக்காக தினசரி 400 டன் வரை ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தர தயாராக உள்ளதாக டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன்…

உ.பி… கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அனுமதியுங்கள் – முதல்வருக்கு டாக்டர் கஃபீல் கான் கடிதம்

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற 5 மாதத்தில் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தன. இதில் ஒரேநாள் இரவில் 23 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும்…

சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கை தொடர்ந்து சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் இரவு 10 மணிக்கு மேல் ரயில் சேவை ரத்து என தெற்கு ரயில்வே அறிக்கைவிடுத்துள்ளது . அதிகாலை ஒரு மணி…

திருப்பதியில் ஆன்லைன் தரிசனம்… பக்தர்களுக்கு சலுகை

ஏழுமலையான் தரிசனத்திற்காக, ‘ஆன்லைன்’ வாயிலாக தரிசன டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு, 90 நாட்கள் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை நாடு முழுதும் வேகமாக பரவி வரும் நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து…

வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தில் வேளாண் தொழில்நுட்பக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் தர்ஷினி, கௌரி, ருபிகா, ஜெயஸ்ரீ, ஜனனி, ஷிபானா பாத்திமா, சிவசங்கரி, ரெஜினா, தேவி இசக்கியம்மாள் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ்…

Translate »
error: Content is protected !!