தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமுல்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இதில் மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் கலெக்டர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Month: May 2021
கொடைக்கானலில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்.. நோய் தொற்று பரவும் அபாயம்..!
கொரோனா பரவல் எதிரொலியாக தளர்வுகள் அற்ற ஊரடங்கு நாளை முதல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொடைக்கானலில் சமூக இடைவெளி பின்பற்றாமல் காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள். நோய் தொற்றுபரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது ..இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது ..தொடர்ந்து நாளை முதல் ஒரு வார காலத்த்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது ..இன்று ஒரு நாள் மட்டும் கடைகள் அனைத்தும் திறந்து இருக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் கொடைக்கானலில் காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் பல்வேறு இடங்களில் குவிந்தனர். அரசு முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக்கவசம் முறையாக அணியாமலும் இருந்ததால் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது ..மேலும் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் பொதுமக்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை தெருக்களில் 1,610 வேன்களில் காய்கறி, பழங்கள் தெருக்களில் விற்பனை: தமிழக அரசு ஏற்பாடு
நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அமுல் படுத்தப் படுவதையொட்டி தமிழகம் முழுவதும் காய்கறிகள், பழங்கள் தெருத் தெருவாக சென்று வாகனங்கள் மூலம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை விற்பனை செய்யப்படும் என்று தமிழக…
எல்லாக் கடைகளையும் ஒன்றரை நாள் முழுமையாக திறக்க எப்படி அனுமதித்தார்கள்? – டி.டி.வி.தினகரன் கேள்வி
கொரோனா தொற்று அதிகம் பரவிவருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தவுள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் ஊரடங்கு கிடையாது அனைவரும் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளுமாறு அரசு உத்தரவு விட்டுள்ளது. இதை அடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக கடை வீதிகளில் நிற்கின்றனர்.…
மாநில அளவில் நீட் தேர்வு நடத்த அனுமதி: மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை
மருத்துவ படிப்புக்கு மாநில அளவில் நீட் தேர்வு நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசு சார்பில், மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இன்று காலை வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய கல்வித்துறை மந்திரிகளிடம் நடந்த ஆலோசனை…
மதுரையில் நடுவானில் பறந்தபடி விமானத்தில் நடந்த வித்தியாசமான ‘டும்டும்’
மதுரையைச் சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் தீச்சனாவுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். திருமணத்துக்கு நாள் குறிக்க முயன்ற போது லாக்டவுண் பிரச்சினை வந்து மூக்கை நீட்டியது. அதனால் கொரோனாவுக்கு தகுந்தாற்போல் விழா நடக்க வேண்டும்,…
நாளை முழு லாக்டவுன்! ‘‘அத்துமீறினால் வருத்தப்பட வேண்டியிருக்கும்’’ போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கடும் எச்சரிக்கை
நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதால் தடையை மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா 2வது அலை தமிழகத்தையே மிரட்டி வருவதை ஒட்டி…
புயலால் காணாமல் போன 16 மீனவர்கள் – பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
தாக்தே சூறாவளி காரணமாக கடலில் காணாமல் போன மீனவர்கள் 16 பேர்கள் குறித்து கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை. எனவே, ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களின் கவனம் கோரி…
சென்னையில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 3,446 வாகனங்கள் பறிமுதல்
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காலத்தில் நேற்று (22.05.2021) கொரோனா ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 3,980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,446 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று…
சென்னை சென்ட்ரல் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய நபர் கொள்ளை வழக்கில் கைது.. போலீசார் தீவிர விசாரணை..!
சென்னை சென்ட்ரல் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய நபரை சென்னை பெரியமேடு போலீசார் வழிப்பறிக் கொள்ளை வழக்கில் கைது செய்துள்ளனர். சென்னை, பட்டாளம், ஸ்ட்ராங்க்ஸ் ரோட்டில் வசித்து வருபவர் சுராஜி (49 ). சென்னை, சவுகார்பேட்டையில் கடந்த 2 ஆண்டுகளாக ஜெய் ஜூவல்லர்ஸ்…