பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா தொற்றின் எண்ணிக்கை முழுமையாக குறையும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார். யுனிசெப், உலக சுகாதார நிறுவனம், தெற்கு ரயில்வே, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனரகம், சென்னை பத்திரிகை…
Month: May 2021
ஆட்சியமைக்க இன்று ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் உரிமை கோருகிறார்
தமிழகத்தில் ஆட்சியமைக்க இன்று மாலை 6.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மு.க.ஸ்டாலின் உரிமை கோருகிறார். 7ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். பதவி ஏற்பு விழாவில் ஒவ்வொரு அமைச்சருக்கும் 8 முதல் 10…
கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 நேரத்தில் 13 பேர் பலி..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓரேநாளில் சிகிக்சை பலனின்றி 13 பேர் பலியானதை தொடர்ந்து இதுவரை மாவட்டம் முழுவதும் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊழியர் ஒருவரின்…
எதிர்கட்சி தலைவர் யார் என்பதை அவர்கள் முடிவெடுப்பார்கள் – வளர்மதி பேட்டி
எதிர்கட்சி தலைவர் யார் என்பதை எம் எல் ஏக்கள் – ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கூடி முடிவெடுப்பார்கள். சேலத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி அளித்துளார். சேலத்தில் தங்கி உள்ள முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியை இன்று காலை முன்னாள்…
திருப்பதி கோவில் முன் திடீர் தீ விபத்து..!
திருப்பதி ஏழுமலையான் கோவில் முன் பகுதியில் உள்ள கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அடுத்தடுத்து 6 கடைகளில் தீ பரவியது. திருப்பதி மலையில் ஏழுமலையான் கோவில் முன் பகுதியில் இருக்கும் ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடை ஒன்றில் மின் கசிவு…
டிராபிக் ராமசாமி காலமானார்
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிராபிக் ராமசாமி காலமானார். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை…
விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் உதயநிதி ஸ்டாலின்
திரைப்பட நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக, சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார்.
நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்..!
டுவிட்டர் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. டுவிட்டரில் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதும் வழக்கம் தான் , அந்தவகையில், தற்போது மேற்குவங்க தேர்தல் மற்றும் அம்மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து கங்கனா தெரிவித்த…
திமுக தேர்தல் அறிக்கை… நிறைவேற்றவேண்டியவை என்னென்ன..!
திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வற்புறுத்துவோம். கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகி உள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்பட்டு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ்…