உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.57 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.57 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,25,81,692 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…

இந்தியாவில் புதிதாக 20,799 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 20,799 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 34 ஆயிரம் 702 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

நண்பனை வெட்டி கொன்ற கொடூர வாலிபர் – என்ன நடந்தது?

திருவள்ளூரில் நண்பனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொன்ற வாலிபரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் புல்லரம்பாக்கம் ஜேஜே நகரில் வசித்து வந்தவர் முருகன். இவர் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.…

விஜய் மக்கள் இயக்க கார்கள் தடுத்து நிறுத்தம் – பரபரப்பு!

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 18 கார்களை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தல் தேர்தலுக்காக, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம்…

கழிவறைக்கு சென்ற சிறுமி – பதுங்கிய பாம்பு பாய்ந்த அதிர்ச்சி!

சவுதி அரேபியாவில் வீட்டின் கழிவறையில் பதுங்கியிருந்த பாம்பு, சிறுநீர் கழித்து கொண்டிருந்த 6 வயது சிறுமியை கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள அபா என்னும் நகரில் வசித்து வந்த 6 வயதுடைய சிறுமி…

தொடங்கியது பிக் பாஸ் 5 – உச்சக்கட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் சீசன் 5 பிரமாண்டமாக தொடங்கியது. இதுவரை இல்லாத அளவாக இந்த சீசன் பிக்பாஸ் வீடு மிகவும் பெரியதாக அமைந்துள்ளது. இதனை கண்ட ரசிகர்கள், taskகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். இதுவரை கானா பாடகி…

மகனின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய நடிகை ரம்பா – ரசிகர்கள் உற்சாகம்

பிரபல நடிகை ரம்பா தனது மகனின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ரம்பா 90களில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இயக்குனர் சுந்தர்.சியின் இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில்…

பவானிபூர் இடைத்தேர்தல் – மம்தா பானர்ஜி வெற்றி

சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார். கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடந்த மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும்,…

சமந்தா, நாகசைதன்யா பிரிவிற்கு இவர் தான் காரணம் – கங்கனா போட்ட ட்வீட்டால் எழுந்த சர்ச்சை!

நடிகை சமந்தா – நாகசைதன்யா விவாகரத்து குறித்து நடிகை கங்கனா வெளியிட்டுள்ள பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் பிரபல ஜோடியாக வலம் வந்தவர்கள் சமந்தா நாகசைதன்யா ஜோடி. நடிகை சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகர் சைதன்யாவை திருமணம்…

பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் அதிரடி கைது!

மும்பையில் நடுக்கடலில் கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகரின் மகன் ஆர்யன் கானை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மும்பையிலிருந்து நேற்று மதியம் ‘எம்பிரஸ்’ என்ற சொகுசுக் கப்பல், கோவாவுக்குச் சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்டது. இந்தக்…

Translate »
error: Content is protected !!