தொடங்கியது பிக் பாஸ் 5 – உச்சக்கட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் சீசன் 5 பிரமாண்டமாக தொடங்கியது. இதுவரை இல்லாத அளவாக இந்த சீசன் பிக்பாஸ் வீடு மிகவும் பெரியதாக அமைந்துள்ளது. இதனை கண்ட ரசிகர்கள், taskகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். இதுவரை கானா பாடகி இசைவானி, கனா காணும் காலங்கள் ராஜு, மாடல் அழகி மதுமிதா, யூடியூப்பர் அபிஷேக் உள்ளிட்டோர் contestantsஆக வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதனை கண்ட ரசிகர்கள் மீதமுள்ளவர்களை காண ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Translate »
error: Content is protected !!