சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை

  சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை, ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக, 2020 மார்ச் 23 முதல் சர்வதேச பயணியர் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.…

முழு அடைப்பு நடத்தி ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று கடையடைப்பு நடத்தி துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 8-ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ…

71 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை

  தமிழகத்தில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் 71  ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாட்களிலிருந்து தக்காளி விலை 140 ரூபாய் வரையிலும் அதிகபட்சமாக விற்பனையாகி வருகிறது, அதனடிப்படையில் கடந்த வாரம் 120…

வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பணி இடைநீக்கம்

  ஓமலூர்  அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட கிரானைட் தொழிற்சாலையை கண்காணிக்க தவறியதாக வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுக்கா கொங்குபட்டி கிராமத்தில் தனியார் கிரானைட் நிறுவனம் செயல்பட்டு…

கீழே கிடந்த ரூ.10000 பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவிகள்

  பெரம்பூரில் கீழே கிடந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை  பள்ளி மாணவிகள்போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை பெரம்பூர் வீனஸ் மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருபவர்கள் பவித்திரா. வாணி. சங்கரேஸ்வரி. இந்த மூன்று மாணவிகள் நேற்று…

தொடர்ந்து மோசமான நிலையில் காற்று மாசு

  தலைநகர் டெல்லியில் இன்று காற்றின் தரம் ‘மோசம்’ என்ற பிரிவில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லியில் அதிகளவிலான வாகன இயக்கம், தொழிற்சாலைகள், விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு மாதத்திற்கு…

வேகமாக பரவி வரும் ஒமிக்ரான்

  ஒமிக்ரான் வைரஸ் வேகாமாக பரவி வருவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா மாறுபாடுகளில் இதுவரை கண்டறியப்பட்ட மாறுபாடுகளிலேயே ஒமிக்ரான் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது. இதனால் உலக நாடுகள் பீதியில் உள்ளனர்.…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக காவல்துறை

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து தேவையற்ற யூகங்கள் மற்றும் கருத்துக்களை பரப்ப வேண்டாம் என இந்திய விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை…

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து – தமிழக அரசு

சமீபகாலமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட கருவிகள் மூலம் இசைக்கப்படுவதாகவும் இதனால் விழாவில் பங்கேற்பவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை வாசிக்கும் போது உதட்டளவில் கூட பாடுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில், பதிவு செய்யப்பட்ட…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட நபர் கைது

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து தேவையற்ற யூகங்கள் மற்றும் கருத்துக்களை பரப்ப வேண்டாம் என இந்திய விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போலீசார் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம்…

Translate »
error: Content is protected !!