இந்தியாவில் மீண்டும் 9 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது 9 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா…

பாலிடெக்னிக் கல்லூரிகள் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு

  தமிழகம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில், காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததை அடுத்து,…

காய்கறிகளின் விலை இன்னும் கட்டுக்குள் வராத நிலை

  சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது மற்றும் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பொதுவாக அனைத்து காய்கறிகளின் விலையும்…

நாட்டு வெடிகுண்டு வீசி பிறந்த நாள் கொண்டாட்டம்

  புதுச்சேரியில் பிறந்த நாளுக்காக வாலிபர் நாட்டு வெடிகுண்டு வீசி வெடிக்க செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் தர்மசீலன் (19) இவர் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும்…

ரயில்வே கேட் பழுதானதால் பொதுமக்கள் அவதி

  சீர்காழி அருகே புங்கனூர் ரயில்வே கேட் பழுதானதால் இரண்டு மணி நேரமாக பொதுமக்கள் அவதி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நான்கு கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புங்கனூர் செல்லும் சாலையில் ரயில்வே கேட்…

பெருமாள் கோவிலில் நகைகள் கொள்ளை

  ஓமலூர் அருகே  பனங்காடு சென்றாய பெருமாள் கோவிலில் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பல லட்சம் மதிப்பிலான சுவாமி நகைகள் கொள்ளை ஓமலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுக்கா பச்சனம்பட்டி கிராமம், பனங்காட்டில்மிகவும்…

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

  நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு – அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரிதிநிதிகள் பங்கேற்க அழைப்பு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமெடுத்துள்ளன. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகள்…

திராட்சை ஆராய்ச்சி நிலையத்தை, வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கீழ் கொண்டுவர கோரிக்கை

  ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையத்தை, வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கீழ் கொண்டுவர மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் கோரிக்கை திராட்சை சாகுபடியில் பெரும் பங்கை தமிழகத்தின் தேனி மாவட்டம் உள்ளடக்கியுள்ளது. மாநிலத்தில் 2,800 ஹெக்டேர் நிலத்தில் திராட்சை பயிரிடப்படுகிறது என்றால் அதில்…

பணமதிப்பிழப்பிற்க்கு பிறகு கள்ள நோட்டு எண்ணிக்கை அதிகரிப்பு

  2016ம் ஆண்டில் 15 கோடியில் இருந்த கள்ள நோட்டு பறிமுதல் 2020ல் 92 கோடியாக அதிகரித்து உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2016ம் ஆண்டு 15 கோடியில் இருந்த கள்ள நோட்டு எண்ணிக்கை 2020ம்…

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ரூ.50,000 நிதியுதவி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ரூ.50,000 நிதியுதவி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும், கொரோனா நிவாரணப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு…

Translate »
error: Content is protected !!