கடற்படை தினத்தை முன்னிட்டு வான வேடிக்கை நிகழ்ச்சி

  கடற்படை தினத்தை முன்னிட்டு விசாகப்பட்டினம் கடற்கரையில் 3 போர் கப்பல்கள் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டு வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.  இந்திய கடற்படை தினத்தையொட்டி, ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் ஆர்.கே.கடற்கரையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 போர் கப்பல்கள் வண்ண…

50% அதிகமானோர் தடுப்பூசி செலுத்தினர் – இந்தியா பெருமிதம்

  இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் பரவல் பீதிக்கு மத்தியில் இந்தியாவில் பரவலைக் குறைக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சுகாதாரத்…

மியான்மரில் ஆங் சான் சூகி 4 ஆண்டுகள் பதவி நீக்கம் – நீதிமன்றம் உத்தரவு

  மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி-யை 4 ஆண்டுகள் பதவி நீக்கம் செய்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆங் சான் சூகி -க்கு எதிராக வன்முறையை துண்டியது, கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது மற்றும் ஊழல் செய்தது போன்ற பல்வேறு…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா – திருச்சி மாவட்டம்

  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல்பத்து உற்சவத்தின் மூன்றாம் நாள் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ம் தேதி மாலை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி…

அண்ணல் அம்பேத்கரின் 65வது நினைவு தினம்

  அம்பேத்தகர் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செலுத்தினார். அண்ணல் அம்பேத்கரின் 65வது நினைவு தினத்தை ஒட்டி, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் கோயம்பேட்டில் உள்ள…

மருத்துவக் கல்லூரியில் ராகிங் தொல்லை – மாணவர் தற்கொலைக்கு முயற்சி

  தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங் தொல்லையால் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்த சரவணன் என்பவரை, மூன்றாம் ஆண்டு பயிலும் உள்ளூர் மாணவர்கள் விடுதியில் வைத்து முட்டி போடச்…

டெல்லியில் டெங்குவால் 15 பேர் உயிரிழப்பு..!

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் பருவமழைக் காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் 8,975 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் கடந்த அக்டோபர் 18ம் தேதி டெங்கு காய்ச்சலுக்கு முதன்முறையாக ஒருவர் உயிரிழந்தார்.…

அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்: ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.…

ஒமைக்ரான் தொற்று எதிரொலி.. இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவு

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அச்சம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் வணிகம் இன்று சரிவுடன் முடிவடைந்தன. தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல் உலக பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. இதனால் இந்திய பங்குச்சந்தையில் பங்கு…

நாமக்கல்: தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் செல்ல தடை

நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் செல்ல தடை விதித்து ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 47 ஆயிரத்து 734 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளவில்லை. நியாய விலைக்கடைகள், பல்பொருள்…

Translate »
error: Content is protected !!