அமெரிக்காவில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது. கலிபோர்னியா, கொலரடோ, மின்னசோட்டா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எனவும், லேசான அறிகுறிகள்…
Month: December 2021
60க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம், போக்குவரத்து துண்டிப்பு
வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு 60-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணை முழு கொள்ளவை…
முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு
முல்லை பெரியாறில் நீர்வரத்து அளவுக்கு மீறி வந்ததால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 142 அடி நீர் வந்ததும் தண்ணீர் திறக்கப்பட்டதாக, கேரள அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு முல்லைப் பெரியாறில் இருந்து முன்…
சபரிமலைக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல வசதியாக இன்று முதல் தமிழ்நாட்டிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல…
புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை
வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ள நிலையில், இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில்…
கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் கொரோனா.. எல்லையில் தீவிர கண்காணிப்பு
கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து பரிசோதனையில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன்…
இந்தியாவை அடுத்து இலங்கை பரவியது ஒமைக்ரான் கொரோனா
கொரோனாவிலுருந்து உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ், தென்ஆப்பிரிக்காவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கை…
ஜாவத் புயல் எச்சரிக்கை.. 95 ரயில்கள் ரத்து
வங்கக்கடலில் தற்போது ஜாவத் புயல் உருவானதாகவும் இது மத்திய மற்றும் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ஒடிசாவில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜவாத் புயல் எச்சரிக்கை எதிரொலியாக…
கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதிப்பு.. முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..!
இந்தியாவின் கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் ஒருவர் 66 வயதுடைய தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆண் ஆவார். மற்றொருவர் 46 வயது மருத்துவர் ஆவார். மேலும் 46 வயது மருத்துவருடன் தொடர்பில்…
ஒமைக்ரான் பரவல் அச்சம்.. 9 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நேபாள அரசு தடை
கொரோனாவிலுருந்து உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ், தென்ஆப்பிரிக்காவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக ஆப்பிரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. அந்த வகையில் தென்…