இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகிவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 47…
Year: 2021
குற்றால அருவிகளில் வரும் 31 ஆம் தேதி முதல் குளிக்க தடை – தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
குற்றால அருவிகளில் வரும் 31.12.2021முதல் 2.1.2022 வரை புத்தாண்டை ஒட்டி மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக…
இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான்.. பாதிப்பு எண்ணிக்கை 653 ஆக உயர்வு.!
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான்…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எண்ணிக்கை 28.18 கோடி
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் மற்ற நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி,…
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல்…
இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்படாது
கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்படாது என மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. புத்தாண்டு நெருங்கியுள்ள நிலையில், கர்நாடகாவில் மாநில அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கிற்கு உணவகம் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில்…
கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம்
கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்க மறுத்த அரசு உத்தரவை எதிர்த்து அரசு பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கல்வியாண்டு முடியும் வரை மறு நியமனம் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து அரசு…
மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர விழாவில், அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் மார்கழி மாத அஷ்டமி தினமான இன்று, உலகில் உள்ள அனைத்து…
ரூ.62.3 லட்சம் மதிப்புடைய 1.4 கிலோ தங்கம் பறிமுதல்
துபாய்,சாா்ஜா,இலங்கையிலிருந்து சென்னைக்கு 3 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.62.3 லட்சம் மதிப்புள்ள 1.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து சென்னை பன்னாட்டு விமானநிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அதில் வந்த சென்னையை சோ்ந்த ஒரு பெண்…
மர்மமான முறையில் கைதி பலி
சாராய கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறைச்சாலையில் இருந்த கைதி மர்மமான முறையில் உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே புதுச்சேரி சிவன்தெற்கு தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து(65). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாராய கடத்தல் வழக்கில்…