சாப்பாட்டிற்கு தினசரி ரசம் வைத்தாக கூறி மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்த கண்ணன் – சிவஞானசெல்வி தம்பதியருக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், கண்ணன் தினசரி…
Year: 2021
தேர்தல் ஆணையர்கள் குழு ஆய்வுக்கு பின்னரே தேர்தலை ஒத்திவைப்பது குறித்து முடிவு
தேர்தல் ஆணையர்கள் குழு ஆய்வுக்கு பின்னரே, உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலை தள்ளிவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல்…
3 மொழிகளில் வெளியாகவுள்ள அஜித்தின் வலிமை
நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் வலிமை திரைப்படம் 3 மொழிகளில் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித், கார்த்திகேயா, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம்…
பண்டிகையால் பூக்களின் விலை கடும் உயர்வு
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கையையொட்டி தோவாளை மலர் சந்தையில் மல்லிகை பூ, பிச்சிபூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தைக்கு மதுரை, ஓசூர், ராயக்கோட்டை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் வரத்து அதிகளவில் இருந்து…
சிறுமிக்கு உதவத்தயார்- ஹர்பஜன் சிங்
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனையான சிறுமி குறித்து தனக்கு தகவல் அளிக்குமாறு இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனையான 11 வயது சிறுமி ரியா புல்லோஸ் கடந்த டிசம்பர் 9-…
கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி வரை போலி நகை வைத்து மோசடி
புதுச்சேரி லாஸ்பேட்டை கூட்டுறவு வங்கியில் ஒரு கோடி ரூபாய் வரை போலி நகை வைத்து மோசடியில் ஈடுபட்ட வங்கி காசாளர் உட்பட இருவரை போலிசார் கைது செய்து அடமானம் வைக்கப்பட்ட நகைகள் மீட்டனர். புதுச்சேரி லாஸ்பேட்டை மெயின்ரோட்டில் கூட்டுறவு நகர வங்கியின்…
ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களின் வாகன போக்குவரத்து மாற்றம்
தேனி மாவட்டம் வழியாக சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களின் வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை துவங்கியுள்ளைதை அடுத்து ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக நாள்தோறும் பயணம்…
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என தகவல்
தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பான…
மாட்டை தாக்க வந்த 2 சிங்கங்கள்.. விரட்டியடித்த மாடு
குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் ஒரு வீட்டின் வெளியே கட்டப்பட்டிருந்த மாடு, இரவில் தாக்க வந்த சிங்கங்களை அச்சுறுத்தி விரட்டிய சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. இரண்டு சிங்கங்களும் சுற்றி வந்ததும், மாடு தலையை அசைத்து முட்டுவதுபோல அச்சுறுத்தியது. இதனால் மாட்டை நெருங்க சிங்கங்கள்…
நடிகர் வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய நிலையில் நடிகர் வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வடிவேலு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடிவேலு கடந்த…